Categories: Entertainment News

லாங் கவுனில் வே|ற மாதிரி லுக்கில் நடிகை நந்திதா !…மெல்ட் ஆன ரசிகர்கள்..

நடிகை, மாடல் என வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். எனவே சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Also Read

 

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

 

இந்நிலையில், மஞ்சள் நிற லாங் கவுன் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை மெல்ட் ஆக்கியுள்ளது.

Published by
சிவா