ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் நந்திதா ஸ்வேதா. இவர் முதன் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்தான். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. அப்படத்தில் விஜய் சேதுபதி இவரை குமுதா என அழைத்து கொண்டே இருப்பார். எனவே, ரசிகர்களின் மனதிலும் குமுதாவாகவே மாறினார்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற லெவல் நடிப்பை வழங்கி தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்தார். மேலும், FIR என்கிற படத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்தார். ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை.
ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: உன் Structure-க்கு நாங்க அடிமை!….மொத்த அழகையும் காட்டி கிறங்கடித்த கேப்ரியல்லா…
இந்நிலையில், சிறப்பு நிற உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…