எக்கு தப்பா கமெண்ட் போட்ட ரசிகர்... குமுதா ரியாக்ஷன் இவ்வளவுதானா?.....
அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நந்திதா ஸ்வேதா. ஆந்திராவை சேர்ந்த இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் விஜய் சேதுபதி காதலிக்கும் பெண்ணாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமாக்கியது.
இதையும் படிங்க: வெளிய வந்து எட்டி பார்க்குது… வெள்ளை உடையில் வெளிச்சமா காட்டிய ரைசா!
அப்படத்தில் விஜய் சேதுபதி இவரை குமுதா என அழைத்து கொண்டே இருந்ததால் ரசிகர்களின் மனதிலும் குமுதாவாகவே மாறினார். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுருந்தார். இதற்கு செம கட்டை என ரசிகர் ஓருவர் கமெண்ட் போட, அதற்கு கோபப்படாமல் ‘ஹா ஹா’ என சிரித்து வைத்துள்ளார் நந்திதா.
நடிகைகள் இதை புகழ்ச்சியாக எடுத்துக்கொள்வார்கள் போல!...