தகதகனு மின்னும் வெள்ளை மேனி தெரிய கும்னு போஸ் கொடுத்த நந்திதா!
அட்டக்கத்தி படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமானவா் நந்திதா ஸ்வேதா. குடும்பப் பாங்கான அழகும் நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரை உலகில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. தொடக்கத்தில் சற்று அடக்கி வாசித்த நந்திதா ஸ்வேதா, சினிமா துறையில் உள்ள போட்டிகளை சமாளிக்க கவர்ச்சி பாதையில் இறங்கியுள்ளார்.
இறுதியாக இவர் நடித்த ஐபிசி 376, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை என்பதால், நந்திதா ஸ்வேதா மீண்டும் பட வாய்ப்புகளை அதிகரிக்க வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
தனது இன்டாவில் கருப்பு கலர் டிரெஸில் தனது வெள்ளை மேனி அழகு தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகா்களை குஷிபடுத்தியுள்ளார்.