Connect with us
nandita

Entertainment News

உன் மொத்த Structure-ம் அழகுதான்….மூடாம போஸ் கொடுத்த குமுதா…

அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் முதன் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில்தான். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

nandita

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற லெவல் நடிப்பை வழங்கி தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்தார். மேலும், FIR என்கிற படத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்தார்.

இதையும் படிங்க: ஏர்போர்ட் போயும் அடங்கலயா!… இந்த ஷாலு ஷம்முவுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா!…

ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

nandita

இந்நிலையில், முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

nandita

google news
Continue Reading

More in Entertainment News

To Top