Entertainment News
உன் அழக நீயே பாத்தா எப்படி?.. Structure-ஐ படம் போட்டு காட்டிய குமுதா……
தினேஷ் நடித்த ‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. பாவாடை தாவணியில் ரசிகர்களின் மனதை அள்ளினார். இப்படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. அப்படத்தில் விஜய் சேதுபதி இவரை குமுதா என அழைத்து கொண்டே இருந்ததால் ரசிகர்களின் மனதிலும் குமுதாவாகவே மாறினார்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற லெவல் நடிப்பை வழங்கி அசத்தியிருந்தார். மேலும், FIR என்கிற படத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்தார். ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறோம்.
இந்நிலையில், ஜீன்ஸ் மற்றம் சட்டை அணிந்து கண்ணாடியில் அவர் அழகை அவரே பார்க்கும் சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.