nandita
அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். முதல் படத்தில் தாவணி பாவாடையில் அழகாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கு சினிமாக்களிலும் நடிக்க துவங்கினார். தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் முண்டாசுப்பட்டி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
தற்போது வெயிட் போட்டுள்ள நந்திதா ஸ்வேதா கொழுக் மொழுக் உடம்பை வெவ்வேறு உடைகளில் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க செய்து வருகிறார்.
இதையும் படிங்க: ஐயோ இப்படி காட்டினா ஹார்ட் பீட் எகிறுமே!… அந்த ஏரியாவை ஓப்பனா காட்டும் ஐஸ்வர்யா….
இந்நிலையில், புடவை அணிந்து ஜாக்கெட்டை கீழே இறக்கி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…