பட்டன கழட்டி பொசுக்குன்னு காட்டுப்புட்டியே!. பெட்ரூமில் ஜல்சா பண்ணும் குமுதா!…
பெங்களூரை சேர்ந்த நந்திதா ஸ்வேதா ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் தாவாணி பாவாடையில் அழகாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடித்தார். விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
பல திரைப்படங்களில் நடித்துவிட்டாலும் சின்ன சின்ன நடிகர்களுடன் நடிக்கத்தான் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
சில திரைப்படங்களில் மட்டுமே இவருக்கு நல்ல வேடங்கள் கிடைக்கும். அப்படி செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பார்.
ஒருபக்கம், கொழுக் மொழுக் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
அந்த வகையில் படுக்கையறையில் சட்டையை கழட்டி காட்டியபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.