Connect with us
nandita

Entertainment News

கும்முன்னு இருக்கு அந்த அழகு!…. தூக்கி நிறுத்தி அதிர வைத்த நந்திதா…

நடிகை, மாடல் என வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. பா. ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது.

nandita

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

nandita

இந்நிலையில், புடவையில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

nandita

google news
Continue Reading

More in Entertainment News

To Top