எல்லாத்தையும் காட்டிட்டேன்..நல்லா பாத்துக்கோ!...இளசுகளை சூடேத்தும் நந்திதா....

ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கியவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. தமிழிலும் மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: எல்லாருக்கும் நீதான் ஃபேவரைட்!…அதிதி ஷங்கரின் செம க்யூட் புகைப்படங்கள்…
ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
இந்நிலையில், புடவையையே மிகவும் கவர்ச்சியாக அணிந்து முன்னழகு, இடுப்பு, பின்னழகு என எல்லாவற்றையும் செக்ஸியாக காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.