Categories: Entertainment News

குஷி குடுப்பு கும்முன்னு இருக்கு!..மறைக்காம காட்டி வசியம் செய்யும் குமுதா…

ஆந்திராவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் நந்திதா ஸ்வேதாவும் ஒருவர். ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்பதால் கொழுக் மொழுக் அழகை காட்டி ரசிகர்களை வசியம் செய்து வருகிறார்.

nandita

அட்டக்கத்தில் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் எதிர் நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல திரைப்படங்களில் நடித்தார்.

செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வேறு மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: சமந்தா இல்லைன்னா திரிஷா!..சூழ்நிலையை சாதகமாக்கிய நம் ஜானு!..இனி அட மழை தான்!..

சமூக வலைத்தளங்களில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

nandita
Published by
சிவா