மல்கோவா மாம்பழம் மனச கெடுக்குது!.. கொழுக் மொழுக் உடம்ப காட்டி சூடேத்தும் நந்திதா…
பெங்களூரை சேர்ந்தவர் நந்திதா ஸ்வேதா. பள்ளியில் படிக்கும்போதே தொலைக்காட்சியில் விஜேவாக வேலை செய்தவர். இவரின் முதலில் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான்.
ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான அட்டக்கத்தில் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, தேவி 2, ஈஸ்வரன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.
சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். திறமையான நடிக்க தெரிந்தும் தனக்கு நல்ல வாய்ப்புகள் வரவில்லை என புலம்பும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
ரசிகர்கள் இவரிடம் எதை விரும்பினார்களோ அந்த உடலமைப்பு மாறி குண்டாகி தற்போது ஆண்ட்டி லுக்குக்கு மாறிவிட்டார். எனவே, இவருக்கு தற்போது வாய்ப்புகள் எதுவுமில்லை.
தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, எப்படியாவது மீண்டும் சினிமாவில் வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், குட்டி தொப்பையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.