ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின் எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவர் நடித்த குமுதா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்திருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேறுமாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஒருபக்கம் அழகழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் மிகவும் குட்டையான டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் பலரையும் கிறங்கடித்துள்ளது. அதுவும் இன்னும் கொஞ்சம் மேலே ஏறினால் உள்ளாடை தெரியும் அளவுக்கு அந்த டாப்ஸ் மிகவும் சிறியதாக இருக்கிறது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இன்னும் கொஞ்சம் மேல ஏறுனா அவ்வளவுதான்!..’ என பதிவிட்டு வருகின்றனர்.
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…
தமிழ் சினிமாவில்…
நாம் எதேச்சையாக…