
Entertainment News
இனிமே இப்படித்தான்!.. பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு மாறிய நந்திதா ஸ்வேதா..
பெங்களூரை சேர்ந்த நந்திதா ஸ்வேதா முதலில் ஒரு கன்னட படத்தில் நடிக்க துவங்கினார். அதன்பின் அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அந்த படத்தில் தாவணி பாவாடையில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.
ஆனால், இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. பல திரைப்படங்களில் 2வது கதாநாயகியாகவும் நடித்தார்.
இதையும் படிங்க: முத்தக்காட்சியா? வேண்டாம்… கடைசி நேரத்தில் கமல்ஹாசனை டென்ஷன் ஆக்கிய நடிகை…
அதோடு, விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், திடீரென மிகவும் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

nandita
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்