போதும்மா இதுக்கு மேல குறைச்சிடாத!...சுடிதாரிலும் கவர்ச்சி காட்டிய குமுதா...

by சிவா |
nandita
X

ஆந்திராவை சேர்ந்தவர் நந்திதா ஸ்வேதா. ‘அட்டக்கத்தி’ திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் பாவாடை தாவணியில் அழகாக வலம் வந்து ரசிகர்களின் மனதை அள்ளினார். இப்படத்தை பா ரஞ்சித் இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார்.

nandita

விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. அப்படத்தில் விஜய்சேதுபதி ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என பேசிய வசனம் மிகவும் பிரபலமானது.

இதையும் படிங்க: மடிப்பில்லா இடுப்பை மைய மையன்னு காட்டிய ரம்யா பாண்டியன் – சூடேறும் இணையதளம்!

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற லெவல் நடிப்பை வழங்கி அசத்தியிருந்தார். மேலும், FIR என்கிற படத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்தார். ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை.

kumuda

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

kumuda

இந்நிலையில், சுடிதர் அணிந்து ஒரு பக்கம் உடையை கீழே இறக்கி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

kumuda

Next Story