கும்முன்னு இருக்கியே குமுதா!.. கொழுக் மொழுக் அழகை காட்டி இழுக்கும் நந்திதா!..

nandita
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.. துவக்கத்தில் சில கன்னட தொலைக்காட்சிகளில் வீஜேவாக வேலை செய்தார். அதன்பின் கன்னட படங்களில் நடித்தார். அதன்பின் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இவருக்கு முதல் வாய்ப்பை கொடுத்தது பா.ரஞ்சித். அவர் இயக்கிய அட்டக்கத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் அவர் நடித்த முண்டாசுபட்டி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் இவருக்கு வாய்ப்பு வந்தது. எனவே, தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார்.
இப்போது தமிழை விட தெலுங்கில்தான் அவருக்கு அதிக வாய்ப்புகள் வருகிறது. தமிழில் கதாநாயகியாக மட்டுமே நடிக்கும் நந்திதா தெலுங்கில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். அது என்னவோ சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் தமிழ படங்கள் பெரிய வெற்றியை பெறுவதில்லை.
மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும், தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்குவதற்காகவும் அடிக்கடி கொழுக் மொழுக் உடம்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், கிழிஞ்சி போன ஜீன்ஸ் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து நந்திதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு சிக்கென உடம்பை வைத்திருந்த நந்திதா கடந்த சில வருடங்களாக் வெயிட் போட்டு ஆண்ட்டி போல மாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.