Connect with us

எனக்கு அந்த விருதே வேண்டாம்.. கடுப்பில் சூர்யா.! பெரிய சிக்கலில் தேசிய விருது குழு.!

Cinema News

எனக்கு அந்த விருதே வேண்டாம்.. கடுப்பில் சூர்யா.! பெரிய சிக்கலில் தேசிய விருது குழு.!

நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார் நடிகர் சூர்யா. அதற்கேற்றாற் போல தனது ஒவ்வொரு படத்திற்கும் அந்த கதாபாத்திரத்திற்காக, மெனெக்கட்டு அதற்கான உழைப்பை கொடுத்துவிடுவார்.

அதிலும், சூரரைப்போற்று படத்தில் அவரது நடிப்பு மிகவும் அதிகமாக பாராட்டப்பட்டது. இந்த நடிப்புக்கு அவர் தேசிய விருதே கொடுக்க்கலாம் என பலரும் கூறியது போலவே அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

ஆனால், அறிவித்ததில் இருந்து சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.சூர்யாவுக்கு வேண்டப்பட்ட தங்கதுரை என்பவர் தேசிய விருது கமிட்டியில் இருந்ததாக அப்போதே தகவல் வெளியாகி சர்ச்சையானது.

இதையும் படியுங்களேன் – செல்லக்குட்டி தமன்னாவ நம்ப வைத்து ஏமாத்திடீங்களே.?! ஜெயிலர் படத்தில் நடந்த அந்த சம்பவம் இதோ…

தற்போது அந்த சர்ச்சை இன்னும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு படத்தை விருது கமிட்டியில் உள்ளவர் பரிந்துரை செய்கிறார் என்றால், அந்த படத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாதவராக தான் இருக்க வேண்டும்

இதையும் படியுங்களேன் – தமிழில் ஒரு இங்கிலிஷ் படம்… சியான் விக்ரமின் தரமான சம்பவம் விரைவில்… மிரட்டும் கோப்ரா ட்ரைலர் வீடியோ…

 

ஆனால், சூரரை போற்று திரைப்படத்தை தங்கதுரை பரிந்துரை செய்து இருந்தால், மேற்கண்ட விதிமுறை மீறப்பட்டுள்ளது என சினிமா வாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் சினிமா நடிகருடன் தொடர்புடைய நபர் எப்படி கமிட்டி உறுப்பினராக மாறினார் எனவும் கேள்விகள் எழுகிறது. இதனையெல்லாம் சூர்யா பார்த்தால், எனக்கு தேசிய விருதே வேணாம் என்ற முடிவு எடுத்துவிடுவார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top