கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த திறமையான நடிகைகளில் நவ்யா நாயரும் ஒருவர். மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட நடங்களில் நடித்த நவ்யா பிரசன்னா நடித்த அழகிய தீயே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் பாச கிளிகள், அமிர்தம், மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து என சில திரைப்படங்களில் நடித்தார். நன்றாக நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: அரை டவுசரில் அம்சமா காட்டி வீடியோ போட்ட கிரண்… இது சண்டே ஸ்பெஷல்….

இந்நிலையில், நவ்யா நாயரின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

