இது வேற லெவல் லுக்!.. வாலிப பசங்களை மயக்கும் நவ்யா நாயர்....
கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் நவ்யா நாயரும் ஒருவர். மலையாளத்தில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு சிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார்.
தமிழில் அழகியதீயே படம் மூலம் அறிமுகமானார். அதன்பின், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம்ம், மாய கண்ணாடி, சில நேரங்களில், ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்தும் என சில படங்களில் நடித்தார்.
சில வருடங்களுக்கு முன்பு இவர் திருமணமும் செய்து கொண்டார். மலையாளத்தில் ஹிட் அடித்த திரிஷ்யம் மற்றும் திரிஷ்யம் 2 படங்களின் கன்னட ரீமேக்கில் மீனாவின் வேடத்தில் நடித்தவர் இவர்தான்.
அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரும் நவ்யா நாயர், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நாயகன் படப்பிடிப்பில் கமல் போட்ட தயிர்சாதம்… 3 லட்சத்தை அசால்ட்டாக விட்டுத்தந்த விஜயகாந்த்… ஏன் தெரியுமா??