கேரளாவை சேர்ந்தவர் நவ்யா நாயர். சிறு வயது முதலே பரதநாட்டியம் உள்ளிட்ட நடனங்களை முறையாக கற்றுக்கொண்டவர் இவர். 2001ம் வருடம் இவர் சினிமாவில் நடித்து வருகிறார். முதலில் இவர் நடித்தது ஒரு மலையாள படத்தில்தான். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.
தமிழில் அழகிய தீயே படம் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாய கண்ணாடி, சில நேரங்களில், ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 2010ம் வருடத்திற்கு பின் அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இயக்குனர் சேரனுடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார். மாயக்கண்ணாடி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை நவ்யா நாயர் வெளிப்படுத்தியிருப்பார்.
அதேநேரம், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் தொடர்ந்து நடித்தார். 2010ம் வருடம் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. நிறைய டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், ஜட்ஜாகவும் கலந்துகொண்டுள்ளார்.
ஒருபக்கம், புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கண்ணாடி போல இருக்கும் புடவையில் முன்னழகை தூக்கலாக காட்டி நவ்யா நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…