கேரளான்னா கேரளாதான்!.. திமிறும் முன்னழகை திறந்து காட்டும் நவ்யா நாயர்...

by சிவா |   ( Updated:2023-03-27 01:02:23  )
divya nari
X

divya nari

கேரளாவை சேர்ந்த நவ்யா நாயர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 13 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் நடிகை இவர்.

naviya

தமிழில் அழகிய தீயே திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் பாச கிளிகள், அமிர்தம், மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

naviya

கடந்த 10 வருடங்களாக நவ்யா நாயர் தமிழ் சினிமாவில் நடிக்க வில்லை. 10 வருடங்களுக்கு முன்புதான் அவர் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலானார்.

naviya

naviya

இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

navya

ஒருபக்கம், இல்லாமல் போன மார்க்கெட்டை மீண்டும் பெறுவதற்காக கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

navya

அந்த வகையில், முன்னழகை கும்முன்னு காட்டி நவ்யா நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

navya

Next Story