நாட்டுக்கட்ட உடம்பு சும்மா அள்ளுது!.. ஜொள்ளுவிட வைத்த நவ்யா நாயர்...
by சிவா |

X
navya nair
தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நவ்யா நாயர். தமிழில் பிரசன்னா நடித்த ‘அழகிய தீயே’ திரைப்படத்தில்தான் நவ்யா அறிமுகமானார்.
அதன்பின் மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து, ராமன் தேசிய சீதை என சில திரைப்படங்களில் நடித்தார். தமிழை விட தாய்மொழியான மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். அவ்வப்போது கட்டழகை காண்பித்து அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இதையும் படிங்க: தன்னை திட்டியே எழுதியவருக்கு அஜித் செய்த பெரிய உதவி!.. அந்த மனசுதான் கடவுள்!..
அந்த வகையில் நவ்யா நாயரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

navya
Next Story