விக்னேஷ் சிவனை ஏமாத்திய நயன்...! பாவம் புள்ள...! வீடியோவால் வைரலான செய்தி...
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். படத்தை விக்கி மற்றும் நயன் அவர்கள் சொந்த தயாரிப்பிலயே படத்தை தயாரித்திருக்கிறது. படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு மீட் வைச்சு சினிமா வட்டாரங்கள், பத்திரிக்கையாளர்கள் விஜய் சேதுபதி, நயன், மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர்.
மீட்டில் மாலை எல்லாம் அணிவித்து கேக் கட் பண்ணினர். கேக்கை விஜய்சேதுபதி, விக்னேஷ் சிவன் நயன் மூன்று பேரும் ஒன்றாக பிடித்து கட் பண்ணினர். முதலில் நயன் கேக்கை எடுத்து விக்கிக்கு ஊட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் சேதுபதிக்கு ஊட்டினார். விக்கியும் அப்படித்தான் நினைத்திருப்பார் ஆனால் பாவம் கொஞ்சம் ஏமாந்துருப்பார். விழா முடிந்ததும் உடனே நயன் கிளம்பி விட்டார்.
முழு வீடியோ இதோ: