நட்சத்திர ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடி தான் படத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். அவ்வப்போது அவுட்டிங் செல்வது, கோவிலுக்கு செல்வது என ரசிகர்களின் பேவரைட் Couple ஆக வலம் வரும் இவர்கள் தற்போது மும்பை மஹாராஷ்டிரா பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக ரோட்டு கடை ஒன்றில் நயன்தாரா பேரம் பேசி பேக் வாங்கிய வீடியோ வைரலானதை குறித்து நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

