ஆண்ட்டி ஆனாலும் சும்மா அள்ளுது!. தளதள உடம்பை காட்டி இழுக்கும் நயன்தாரா!...

by சிவா |
nayan
X

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. அதன்பின் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க துவங்கினார். சில வருடங்கள் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பின் ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் என ஹிட் படங்களை கொடுத்து டேக் ஆப் ஆனார்.

nayan

ஒருபக்கம், பில்லா, வில்லு போன்ற படங்களில் அசத்தலான கவர்ச்சி காட்டியும் அதிர வைத்தார். சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதல் உருவாகி பின் அது பிரேக்கப் ஆகி நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது.

nayan

சில வருடங்கள் இருவரும் ஜாலியாக காதலித்துவிட்டு பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். ஒருபக்கம், தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாகவும் மாறினார் நயன்தாரா. வளர்ப்புத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாகி குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வருகிறார்.

nayan

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாகவும் இருந்து வரும் நயன் ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். பொதுவாக நயன்தாரா அவர் நடிக்கும் படங்கள் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியிலேயே கலந்து கொள்ள மாட்டார். ஆனால், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளியும், அதிதி ஷங்கரும் இணைந்து நடித்துள்ள நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டவரை வெளியிடும் விழாவில் கலந்து கொண்டார்.

nayan

அப்போது கருப்பு நிற புடவையும், கவர்ச்சியான ஜாக்கெட்டும் அணிந்து வந்து ரசிகர்களை உருக வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடாக்கி வருகிறது.

nayan

Next Story