பில்லா நயன்தாரா இஸ் பேக்!.. விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமரில் சென்ற லேடி சூப்பர் ஸ்டார்!..
Apr 26, 2024, 10:00 IST
நடிகை நயன்தாரா விருது விழா நிகழ்ச்சியில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பில்லா திரைப்படம் மே 1ம் தேதி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பில்லா நயன்தாராவே ரீ ரிலீஸ் ஆகிவிட்டாரே என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். நடிகை நயன்தாரா தமிழில் டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி படங்களில் நடித்துள்ளார். விரைவில் அந்த இரு படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி நடிகர்களுடன் கோலிவுட்டில் ஜோடி போட முடியாத நிலையில், தெலுங்கில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார் நயன்தாரா.
இதையும் படிங்க: இளையராஜா போட்ட டியூனை தூக்கி எறிந்த இயக்குனர்.. சும்மா இருப்பாரா இசைஞானி?.. கடந்த ஆண்டு பாலிவுட்டில் ஷாருக்கானுடன் நயன்தாரா ஜவான் படத்தில் நடித்திருந்தார். அட்லி இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் தீபிகா படுகோன் போல இவரும் டூபீஸில் வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பெரிதாக கவர்ச்சி காட்டாமல் மாஸ் காட்டி நடித்திருந்தார். தற்போது தொடர்ந்து பாலிவுட் படங்களில் குறி வைத்துள்ள நயன்தாரா கிளாமர் ரூட்டுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், GQ's Most Influential Young Indians 2024 விருது விழா நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கவர்ச்சி உடையணிந்து சென்றது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் ரீல் தங்கச்சி என்ன பாத்ரூம்ல இப்படி உட்கார்ந்துருக்காரு!.. உச்சுக் கொட்ட வைக்கும் மடோனா!.. கணவர் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் செம க்யூட்டாக சேலை அணிந்து நயன்தாரா போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ரொம்ப க்யூட்டா இருக்கீங்க என வர்ணித்து வந்தனர். https://twitter.com/NayantharaU/status/1783647197227282854 ஆனால், தற்போது படு சூடான தோற்றத்தில் நயன்தாரா ஓவர் மேக்கப்பில், டிரான்ஸ்பரன்ட்டாக முன்னழகு தெரிய மோசமாக உடையணிந்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். நயன்தாராவின் ரசிகர்களுக்கு இது சரியான கவர்ச்சி ட்ரீட் என்று பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கில்லி ஹிட்டை தொடர்ந்து அந்த படமும் ரி-ரிலீஸ் ஆகுதான்!.. விஜய் பேன்ஸ்க்கு செம திருவிழாதான்!…