More
Categories: Cinema News latest news

எலும்பும் தோலுமாக நயன்தாரா….உனக்கு என்னம்மா ஆச்சு?….அதிர்ந்து போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. எனவே, ஒரு பக்கம் பெரிய நடிகர்களின் படங்களில் டூயட் பாடினாலும், மறுபக்கம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

தற்போது அவர் தனது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், அப்படம் தொடர்பான நயன்தாராவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் நயன்தாரா இருக்கிறார். உடலை குறைத்திருப்பார் போல. ஆனால், இதைக்கண்டு ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

உனக்கு என்னம்மா ஆச்சு? என அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts