ஐயோ செல்லம் நீ கொள்ளையழகு!...லீக் ஆன நயன்தாராவின் க்யூட் புகைப்படங்கள்.....

by சிவா |
nayan
X

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நம்பர் ஒன் இடத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என அனைவருடனும் ஜோடியாக நடித்தவர். ரசிகர்களை இவரை லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்து வருகின்றனர்.

nayan

ஒருபக்கம் டூயட் பாடும் கதாநாயகியாகவும், ஒருபக்கம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்தும் நயன் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர். இவரின் இடத்தை பிடிக்க பலரும் முயன்று வருகின்றனர். ஆனால், இப்போதுவரை அது நடக்கவில்லை.

nayan

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பல வருடங்கள் லிவ்விங் டூ கெதரில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன்பின், விக்கியுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, படம் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: முடிஞ்சா அவரை இதை பண்ண சொல்லுங்க!..விஜய்க்கு சவால் விட்ட அஜித்…புது கதையால்ல இருக்கு!…

nayan

நயன்தாரா எந்த சமூகவலைத்தள பக்கங்களிலும் இல்லை. எனவே, அவர் நேரிடையாக எந்த தகவலையும் பகிர்வதில்லை. ஆனால், அவரது கணவர் விக்னேஷ் சிவன் மூலம் அவ்வப்போது சில புகைப்படங்கள் வெளிவரும்.

nayan

இந்நிலையில், மஞ்சள் தாலி கழுத்தில் தொங்க புடவையில் அவர் அமர்ந்திருக்கும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nayan

Next Story