இன்ஸ்டாகிராமே சும்மா தெறிக்குது!.. சட்டை பட்டனை கழட்டி ஷார்ப்பா காட்டும் நயன்தாரா!..

Actress nayanthara: கேரளாவை சேர்ந்த நயன்தாரா பள்ளியில் படிக்கும்போது மாடலிங் செய்தவர். தொலைக்காட்சி ஒன்றில் ஆங்கராகவும் வேலை செய்துள்ளார். ஐயா படத்தில் வாய்ப்பு கிடைத்து கோலிவுட் பக்கம் வந்தார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

nayan
சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தும்கூட அவரின் மார்க்கெட் ஏறவில்லை. கஜினி படத்தில் 2வது கதாநாயகி கூட நடித்தார். அதன்பின் உடல் உடையை குறைத்து அழகிய தோற்றத்துக்கு மாறினார். பில்லா படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியில் ரசிகர்கள் ஏங்கிப்போனார்கள்.
அதன்பின் வில்லு, ராஜா ராணி என பல படங்களிலும் நடித்து நம்பர் ஒன் நடிகையாகவும் மாறினார். ரசிகர்கள் இவரை லேடி சுப்பர்ஸ்டார் என அழைத்தனர். ஒருபக்கம் பெண் கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும், ஒருபக்கம் விஜய், அஜித், ரஜினி, விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்களுடன் டூயட் பாடும் வேடத்திலும் நடித்து வருகிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டார். ஒருபக்கம் தொடர்ந்து சினிமாவிலும் நடித்து வருகிறார் அதோடு, இதுவரை சமூகவலைத்தளங்கள் பக்கமே வராத நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்ற நடிகைகளை போல விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட துவங்கிவிட்டார்.
அந்தவகையில் ஒரு ஆங்கில மேகசைனுக்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.