Connect with us
banner

ரகசியம் வெளியே தெரிஞ்சிடுச்சே.! அப்செட்டில் நயன்தாரா.! தேதி மற்றும் விலாசம் இதோ..,

Cinema News

ரகசியம் வெளியே தெரிஞ்சிடுச்சே.! அப்செட்டில் நயன்தாரா.! தேதி மற்றும் விலாசம் இதோ..,

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாராவும், நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட வருடங்களாக தமிழ் திரையுலகில் காதலர்களாக வலம் வருகின்றனர்.

nayanthara

நானும் ரவுடிதான் திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போதிருந்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டனர். அந்த திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். விக்னேஸ் சிவன்  இயக்கியிருந்தார்.

அப்போதிலிருந்து இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு விடையாக சில மாதங்களுக்கு முன்னர் இரு விட்டார் முன்னிலையில் இருவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதன்பிறகு தற்போது ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில் இவர்கள் திருமணம் நடைபெறுகின்றது என்று கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அது பற்றிய ஒரு திருமண பத்திரிக்கை இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன் – நான் இப்போ வேற லெவல்.! தமிழுக்கு நோ.! அலும்பு பண்ணும் சிவகார்த்திகேயன்.!

அதாவது ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை சினிமா உலகில் உள்ள முக்கியமான விஐபிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதாம். அவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த திருமண பத்திரிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top