More
Categories: Entertainment News

கையில்லாத ஜாக்கெட்டு கண்ண பறிக்குது!…நச்சுன்னு காட்டும் நஸ்ரியா…

நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் நஸ்ரியா. நடித்த சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். வாயை மூடி பேசவும் என சில படங்களில் நடித்தார்.

குறிப்பாக, அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

Advertising
Advertising

திருமணத்துக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவரின் கணவர் பஹத்பாசில் நடிக்கும் சில படங்களிலும் மட்டும் நடித்தார்.

எப்போதும் ஹோம்லியான கதாபாத்திரங்களுக்கு பெயர் போன நஸ்ரியா இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் கருப்பு நிறபுடவையில் போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Published by
சிவா

Recent Posts