Categories: Entertainment News

அவ்வ்வ் ச்சோ கியூட்.. ஆரஞ்சு உடையில் அம்சமா போஸ் கொடுத்த நஸ்ரியா!

கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கிய நஸ்ரியா நசீம்!

கேரளாவை சேர்ந்த கியூட் அழகியான நஸ்ரியா முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். இவர் குழந்தை பருவத்திலே நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

nasriya 1

பின்னர் ஒரு சில மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2006ம் ஆண்டு பளுங்கு என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான இவர் தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

nasriya 2

இதையும் படியுங்கள்: 5 வயசுல இருந்தே சினிமா பார்க்க ஆரம்பிச்ச நகைச்சுவை நடிகர் இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க…!

இவர் பிரபல நடிகரான பஹத் பாசிலை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தால் கொஞ்சம் நாள் நடிப்பதில் கேப் விட்டிருந்த நஸ்ரியா தற்போது மீண்டும் பிசியாக நடித்து வருகிறார்.

nasriya 3

இந்நிலையில் தற்போது அழகிய ஆரஞ்சு நிற உடையில் செம கியூட்டாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை அள்ளியுள்ளார்.

Published by
பிரஜன்