இப்படி உன்ன பாத்ததே இல்ல செல்லம்!…பொசுக்குன்னு கவர்ச்சியில் குதித்த நஸ்ரியா!….

Published on: June 14, 2022
---Advertisement---

கேரளாவை சேர்ந்தவர் நஸ்ரியா. நேரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். வாயை மூடி பேசவும் என சில படங்களில் நடித்தார்.

nazriya

குறிப்பாக, அட்லி இயக்கிய ராஜாராணி படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

nazriya

திருமணத்துக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவரின் கணவர் பஹத்பாசில் நடிக்கும் சில படங்களிலும் மட்டும் நடித்தார்.

nazriya

இன்ஸ்டாகிராமில் தனது டீசண்ட்டான புகைப்படங்களை பகிர்ந்து வந்த நஸ்ரியா, திடீரென கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

nazriya