Connect with us
NEE SUDATHAN VANTHIYA

Cinema News

ரசிகர்களுக்கு இலக்கியாவின் செம ஹாட் விருந்து காத்திருக்கு.. அதுவும் தியேட்டரில்!!

டிக்டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமானவர் இலக்கியா. இவர் மிகவும் சிறிய, கவர்ச்சியான உடையை அணிந்துகொண்டு ஆபாசமாக வீடியோக்களை பதிவேற்றுவதால் இவருக்கு இளசுகளிடம் எப்போ

NEE SUDATHAN VANTHIYA 01

NEE SUDATHAN VANTHIYA

துமே ஓரு மவுசு உண்டு. டிக்டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமான இவருக்கு ஒருசில படவாய்ப்புகளும் வந்தது.

அப்படித்தான் ஜாம்பி படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார். தற்போது ”நீ சுடத்தான் வந்தியா’ என்கிற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். துரைராஜ் என்னும் புதுமுக இயக்கியுள்ள இப்படத்தில் அருண்ராஜ் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சி இருந்ததால், சென்சாரில் சிக்கி வெளியாகாமல் இருந்தது.

NEE SUDATHAN VANTHIYA 01

NEE SUDATHAN VANTHIYA

தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்துள்ளதால் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் அருண்ராஜ், இப்படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரித்துள்ளோம். காமெடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 31ல் வெளியாக உள்ளது.

கண்டிப்பாக இப்படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என கூறியுள்ளார். ட்ரைலரை பார்க்கும்போது இது எதோ பிட்டு படம் மாதிரிதான் தெரிகிறது என பேசிவருகின்றனர் நெட்டிசன்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top