வாவ்!..நீ செம க்யூட்டு!.. செல்பி போட்டோவில் லைக்ஸ் குவிக்கும் நீலிமா...

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நீலிமா. சிறுமியாக இருக்கும் போதே இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார். பள்ளியில் படிக்கும்போதே தேவர் மகன், விரும்புகிறேன், பாண்டவர் பூமி ஆகிய படங்களில் சிறுமியாக நடித்துள்ளார்.
மெட்டி ஒலி சீரியலில் 850 எபிசோட் நடித்த நடிகை இவர். அந்த சீரியல் மூலம்தான் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின் ஆசை, கோலங்கள், நிலவை பிடிப்போம், கஸ்தூரி, மவுன ராகம், பவானி, இதயம், செல்லமே, தென்றல், வாணி ராணி, தலையனை பூக்கள், அரண்மனை கிளி, திருமணம் என பல சீரியல்களில் நடித்தார்.
இதையும் படிங்க: அந்த இடத்துல பட்டன்லாம் இல்லயா டியர்!.. ஓப்பனா காட்டி மூடேத்தும் நடிகை….
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், அவ்வப்போது க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், காரில் எடுத்த செல்பி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.