ஏர்போர்ட்டில் நடந்த 'அந்த' சம்பவம்.! கடுப்பாகி கொந்தளித்த கோபிநாத்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கோபிநாத். இவரை நீயா நானா கோபிநாத் என்றால் தான் ரசிகர்களுக்கு சட்டெனெ நினைவுக்கு வரும்.
இவர் நீயா நானா நிகழ்ச்சி மட்டுமல்ல, மற்ற நேரங்களில் மாணவர்களிடையே சொற்பொழிவு , மோட்டிவேஷனல் பேச்சு என நல்ல பேச்சாளாராகவும் அறியப்பட்டவர்.
இவருக்கு அண்மையில் விமான நிலையத்தில் ஒரு சங்கடமான சூழல் நேர்ந்தள்ளது. அதாவது அவர் ஹைதிரபாத் செல்ல வேண்டிய இவர் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு 5 நிமிடம் லேட் ஆகியுள்ளது. உடனே எதோ எமெர்ஜென்சி காரணம் கூறி உள்ளே சென்றுவிட்டாராம்.
இதையும் படியுங்களேன் - அஜித்திற்கு சரியான போட்டி கார்த்தி தான்.! வெளியானது அந்த பிரமாண்ட ரகசியம்.! மிரண்டுபோன திரையுலகம்..
உடனே , கோபிநாத், நாம் ஒரு சில நிமிடங்கள் லேட் ஆகிவிட்டால், நம்மை விமானத்தின் உள்ளே போகவே கூடாது என்பது போல வாதாடுகிறார்கள், அதுவே, விமானமே ஒரு மணிநேரம் லேட் என்றால் நம்மிடம் சாரி எனும் ஒற்றை வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.
இங்கு எல்லாரும் சமம். அனைவருக்கும் நேரம் என்பது மிக முக்கியம். என தனது ஆதங்கத்தை பதிவிட்டாராம். அவர் கூறுவதும் சரிதானே என ஆதரவுகளும் குவிந்து வருகிறது.