இப்படி ஒரு கவர்ச்சி ஃபிகர் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு தேவை.. செம்ம சீன் காட்டிய நடிகை!!

Published on: January 27, 2022
neha sharma
---Advertisement---

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நேகா ஷர்மா. இவர் 2007 ஆம் ஆண்டு “சிறுத்தை” எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டில் “க்ரூக்” எனும் திரைப்படம் மூலம் பாலிவுட் உலகில் அறிமுகமாகி தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

neha sharma
neha sharma

பாலிவுட்டில் முன்னனி நடிகையாக இல்லாவிட்டாலும், ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்து தன்னை ஹிந்தி பட உலகில் தக்கவைதுள்ளார்.

மும்பை மீடியா உலகில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப இசை ஆல்பம், குறும்படம், வெப் தொடர் என்று எப்போதும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

neha sharma
neha sharma

இதற்கு முக்கிய காரணமாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது இவர் வெளியிடும் கவர்ச்சி புகப்படங்கள் இருந்துள்ளது. இவர் நடித்து வெளியாக உள்ள வெப் தொடர் “இல்லீகள்” ஐ பிரபல படுத்தும் வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் “டூ பீஸ் ஆடை அணிந்து, செம்ம ஃபிட் முன்னழகு மற்றும் இடையழகு கச்சிதமாக” தெரியும் வகையில் தனியார் வலைத்தள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment