முன்னழகு திமிருக்கிட்டு வருதே… அடக்கிற வேண்டியதுதான்… உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் நேகா ஷெட்டி…
கன்னடத்து பைங்கிளியான நேகா ஷெட்டி, கன்னடத்தில் “மங்காரு மலே 2” என்ற திரைப்படத்தின் மூலம் சினித்துறைக்குள் காலடி எடுத்துவைத்தார். தனது முதல் திரைப்படத்திலேயே அழகு பதுமையாக வந்து இளசுகளை திணறடித்தார் நேகா.
அதன் பின் தெலுங்கில் “மெஹபூபா”, “கல்லி ரவுடி, “மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்”, டிஜே தில்லு” போன்ற திரைப்படங்களில் சொக்க வைக்கும் சுந்தரியாக வலம் வந்து பார்வையாளர்களை உசுப்பேத்திவிட்டுச் சென்றார்.
நேகா ஷெட்டியை தமிழ் சினிமா இயக்குனர்கள் எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. செல்லத்தை தூக்கிட்டு வாங்கடா என்பது போல் நேகா ஷெட்டியை தமிழ் சினிமாவுக்கு தூக்கிட்டு வாருங்கள் என தமிழ் இளைஞர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்களாம்.
இந்த நிலையில் நேகா ஷெட்டி, தனது இன்ஸ்டா பக்கத்தில் முன்னழகு திமிருக்கொண்டு வர, வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் அனலை கக்கி வருகின்றன. இப்புகைப்படங்களால் இளசுகள் தூக்கங்கெட்டு திரிவதாக அண்மை செய்திகள் கூறுகின்றனவாம்.