More
Categories: Entertainment News

ஒரு மெல்லிய கோடு.. அதுலதான் மானமே இருக்கு.. எக்கு தப்பான கவர்ச்சியில் நடிகை….

தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக இருப்பவர் நேஹா ஷெட்டி. 2015 மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்து கொண்டார். கன்னட படத்தில் அறிமுகமான அவர் அதன்பின் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.

Advertising
Advertising

Mehbooba, gully rowdy, Most Eligible Bachelor, DJ Tillu ஆகிய படங்களில் நடித்தார்.

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான சேலை மற்றும் ஜாக்கெட்டை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts