
Cinema News
பிள்ளையை எப்படி வளர்த்திருக்கார்னு பாரு.! கார்த்தி பற்றிய உண்மைகளை கூறிய பிரபல நடிகர்.!
தமிழ் சினிமாவில் கட்டுக்கோப்பாக, தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்து, தன் மீது ஒரு கிசுகிசு கூட வராமல் பார்த்து கொண்டவர் சிவகுமார். மேலும், தனது இரு மகன்களையும் அப்படியே வளர்த்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் கார்த்தி நல்ல நடிகர்களாகவும், சமூகத்திற்கு நல்ல மனிதர்களாகவும் இருக்கின்றனர்.
இதில் கார்த்தி பற்றி நடிகர் நெப்போலியன் அண்மையில், ஒரு பேட்டியில் மிகவும் பெருமை பொங்க தனது கருத்தை தெரிவித்துள்ளார் அவர். நெல்போலியன் குடும்பத்தாருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவரிடம் சுல்தான் பட கதையை கூறி இதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என வற்புறுத்தி நடிக்க வைத்தனராம்
அதுவும், நடிக்கும் போது அப்படி பார்த்து கொண்டனராம். இறுதியாக ஷூட்டிங் நிறைவு செய்து அமெரிக்க செல்ல புறப்படுகையில், கார்த்திக்கு இந்த விஷயம் தெரிய நேரடியாக ஹோட்டலுக்கு வந்து ஏர்போர்ட் வரை என்னை வழியனுப்பி, அமெரிக்காவில் இருந்து இந்த படத்திற்க்கு வந்து நடித்ததற்கு மிக்க நன்றி என தெரிவித்தாராம் கார்த்தி.
இதையும் படியுங்களேன் – அஜித் ஒரு ராசியில்லாத நடிகர்.! அவரை வைத்து படம் எடுக்க வேண்டாம்.! ஒதுக்கிய திரையுலகம்.!
மரியாதை என்றால் என்ன என்று சொல்லி கொடுத்து அவர்கள் அப்பா வளர்த்துள்ளனர். இப்படி எந்த நடிகரையும் நான் பார்த்ததில்லை. உண்மையில் வளர்ப்பு அப்படி இருந்தது என சிவகுமார் குடும்பம் பற்றி பெருமை பொங்க தெரிவித்தார் நடிகர் நெப்போலியன்.