latest news

வெளியீட்டுக்கு முன்பே சாதனை…கான் சிட்டி டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் கான் சிட்டி ஏற்கனவே வெளியன டைட்டில் டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி சுவாரஸ்யமாக நகர்கிறது. பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என்ற வித்தியாசமான கற்பனை, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து படத்திற்கு னலல் எத்ரிபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் மஸ்டர், கைதி குட் பேட் அக்லி புகழ் நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிகை அன்னா பென் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தாய் கிழவி, வித் லவ் என வரிசையாக ஹிட் கொடுத்துவரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியிருப்பது திரை வட்டாரத்தில், கான் சிட்டி படத்தின் வணிக மதிப்பையும் ரசிகர் மத்தியிலான எதிர்பார்ப்பையும் பெரும்பளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி உரிமை பெரிய அளவில் விற்கப்படுவது, படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

4 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

4 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

9 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

11 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

12 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

14 hours ago