நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினரின் திருமண வீடியோவை பிரபல OTT நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த ஸ்ட்ரீமிங் செய்யும் உரிமையை 25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இப்போது, திடீர் திருப்பத்துடன் நெட்ஃபிக்ஸ் அவர்களின் திருமணத்தை ஸ்ட்ரீமிங் செய்வதிலிருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் அவர்களின் திருமணத்தின் சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டதால், நெட்ஃபிக்ஸ் அதன் உறுதிப்பாட்டில் இருந்து பின்வாங்கியதாக கிசுகிசுக்கப்படுகிறது. திருமணமாகி ஒரு மாதம் நிறைவு செய்த நிலையில், அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும், திருமண புகைபடங்களை பகிர்வதில் அதிக தாமதம் செய்வது சரியாக இருக்காது என்று விக்னேஷ் கருதுவதாக நம்பதக்க சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏன்னென்றால், தாமதமானால் அவர்களின் திருமணத்தைப் பற்றிய பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு குறைக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்களேன் – 25 லட்சம் தரேன்…பொண்டாட்டியா இரு!..விஷால் பட நடிகைக்கு ஆஃபர் கொடுத்த தொழிலதிபர்…
ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை. இதற்கிடையில, நயன்தாரா திருமணத்தின் போது, அவர் குறித்த சிறப்பை கௌதம் மேனன் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், திருமணத்தை இல்லை என்றும் நயன்தாராவின் வாழ்க்கைப் பயணத்தை பற்றி என்றும் கூறப்பட்டது. இது அவரது திருமணத்திற்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…