Categories: Entertainment News latest news

அதிரடி ஆட்டம்… குத்து டான்ஸ் போட்ட ஷெரினை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

நடிகை ஷெரின் வெளியிட்ட டான்ஸ் வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்!

பிக்பஸ் வீட்டில் பப்பாளிப்பழம் போன்று பளபள அழகியாக ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்டவர் நடிகை ஷெரின். பெங்களூரை சேர்ந்த இவர் தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து இளம் நடிகையாக கோலிவுட்டில் அறிமுகமானார்.

அமைதியான அழகிய நடிகையாக முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. அப்படி ஒரு நடிகை இருக்கிறா என்பது கூட தெரியாமல் இருந்து வந்த ஷெரின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: இது பிட்டுத்துணியா? ஒட்டுத்துணியா?… ஸ்லிம் பியூட்டி கொடுத்த ஹாட் போஸ்….

அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ மக்களின் மனதில் இடம் பிடித்தார். அதையடுத்து தனது உடல் எடையை ஹன்சிகாவை போல் சிக்கென குறைத்து செம பிட் ஆகிவிட்டார். அவ்வப்போது ஒல்லி பெல்லி அழகை காட்ட போட்டோ ஷூட், புகைப்படங்கள் என வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது டீசன்டாக பார்மல் உடையணிந்து குத்து டான்ஸ் போட்ட வீடியோவை வெளியிட்டு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். பாக்குறது அப்படியே கொரியன் சீரியல்களில் வரும் பையன் மாதிரியே இருக்குற என்றெல்லாம் ட்ரோல் செய்துள்ளனர்.

வீடியோவை பார்க்க இதை கிளிக் செய்யுங்கள்: https://www.instagram.com/p/CXkdohdA34a/

Published by
பிரஜன்