கர்ச்சீப் சைஸ்ல இருக்கு உன் டிரெஸ்....சாக்‌ஷியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்....

விஸ்வாசம், பேட்ட உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

sakshi

ஆர்யா நடித்த ‘டெடி’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

sakshi

உள்ளாடை விளம்பரங்களே தோற்றுப்போகும் அளவிற்கு படுகவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல், எப்படி போஸ் கொடுத்தாலும் இடுப்பு, தொப்புள் ஆகியவற்றை காட்ட மட்டும் அவர் தவறுவதே இல்லை.

sakshi

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

sakshi

Related Articles
Next Story
Share it