உனக்கு அதுதான் ஹைலைட்... நடிகையை எக்கு தப்பாக கமெண்ட்டிய ரசிகர்கள்..

by சிவா |
darsha gupta
X

தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா. குறிப்பாக, செந்தூர பூவே நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து ரசிகர்களை பெற்றார். மேலும், முள்ளும் மலரும் உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

darsha

திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் இவரின் குறிக்கோள். ஆனால், பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வளைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.இதன் காரணமாக ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

darsha

இந்நிலையில், சேலை அணிந்து இடுப்பழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உனக்கு இடுப்புதான் ஹைலைட்’ என பதிவிட்டு வருகின்றனர்.

darsha

Next Story