உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு!.. அடங்கு செல்லம்!.. ஹன்சிகாவின் ஹாட் கிளிக்ஸ்...
மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்த சில நடிகைகளில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.
மிகவும் இளம் வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர் ஹன்சிகா மோத்வானி. தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.
குஷ்புவை போல் பப்ளியான முகம் மற்றும் உடலமைப்பை கொண்டிருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை பிடித்துப்போனது. எனவே, தொடர்ந்து பல படங்களில் நடித்தார். விஜய், சிம்பு, ஆர்யா, விஷால் என பலருடனும் நடித்தார்.
இதையும் படிங்க: எல்லாப் புகழும் விஜய்க்கே!.. தளபதி – 67ல் இந்த நடிகருக்கு வாய்ப்பு இல்லப்பா!..
ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துபோனது. சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை ஹன்சிகா நிறுத்தவில்லை.
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘உனக்கு கல்யாணம் ஆயிடுச்சி..அடங்கு செல்லம்’ என பதிவிட்டு வருகின்றனர்.