நீ ஒரு முடிவோடதான் இறங்கி இருக்க!.. பாதி உடையில் பவுசு காட்டும் விஜே பார்வதி...

சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் மதுரையை சேர்ந்தவர் பார்வதி. பத்திரிக்கை துறையில் ஆர்வம் ஏற்பட்டு மதுரை பலகலைக்கழகத்தில் அது தொடர்பான படிப்பை படித்தார். அதன்பின் விகடனில் பகுதி நேர பத்திரிக்கையாளராக வேலை செய்தார். பின்னர் விஜே ஆகும் ஆசை ஏற்பட்டது.

parvathy

தனக்கென ஒரு யுடியூப் சேனலையும் உருவாக்கி வீடியோ வெளியிட்டார். அதன்பின் வேறு ஒரு யுடியூப் சேனலில் ஆன்க்கராக சேர்ந்த பார்வதி வாலிப பசங்க மற்றும் பெண்களிடம் ஏடாகூடாமான விஷயங்களை பற்றி பேசி கேள்விகளை கேட்டு அந்த வீடியோ மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

parvathy

பொதுவாக எல்லோரும் பேச தயங்கும் விஷயங்களை கேள்விகளாக கேட்டு பதிலை வாங்குவதுதான் பார்வதியின் ஸ்டைல். சன் டிவியில் சில சீரியலிலும் நடித்திருக்கிறார். சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மாடலிங் துறையிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்.

parvathy

ஒருபக்கம், சுற்றுலா செல்வதிலும் ஆர்வமுள்ள பார்வதி பல ஊர்களுக்கும் சென்று ஜாலியாக பொழுதை கழிப்பதோடு அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சில சமயம் கவர்ச்சி நடிகை ரேஞ்சிக்கு உடையணிந்து பார்வதி வெளியிடும் புகைப்படங்கள் வேறலெவலில் இருக்கும்.

parvathy

அந்த வகையில், குட்டகவுனினில் அழகை காட்டி பார்வதி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘ நீ ஒரு முடிவோடதான் இறங்கி இருக்க!’ என பதிவிட்டு வருகின்றனர்.

parvathy

 

Related Articles

Next Story