இது அரபிக்குத்து இல்ல அரேபியன் குதிர!... நச்சுன்னு போஸ் கொடுத்த யாஷிகா...
இன்ஸ்டாகிராம் மாடலாக கேரியரை துவங்கியவர் யாஷிகா ஆனந்த். டெல்லியில் பிறந்து சென்னையில் செட்டில் ஆனவர். சந்தானம் நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் அறிமுகமானார். ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுவதும் வரும் வேடம் அவருக்கு கிடைத்தது. ஆனால், கிளுகிளுப்பான படம் என்பதால் கவர்ச்சியான உடைகளில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: குட்டையான டிரெஸ்ஸில் எல்லாமே தூக்கலா இருக்கு!…தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் பூனம் பாஜ்வா….
இந்நிலையில், கிளாமரான உடையில் போஸ் கொடுத்து பீஸ்ட் பட பாடலான ‘ஹலமத்தி ஹபிபோ’என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இது அரபிக்குத்து இல்ல அரேபியன் குதிர’ என கமெண்ட் போட்டு வருகின்றனர்.