அடுத்த திரிஷா நீதான் செல்லம்!.. நடிகைகளுக்கு டஃப் ஜொடுக்கும் விஜே அஞ்சனா!..

by சிவா |   ( Updated:2023-04-11 10:30:24  )
anjana rangan
X

தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் நடிகைகளுக்கு இணையாக நெட்டிசன்களிடம் பிரபலமாகி வருகின்றனர். அதற்கு அவர்களுக்கு உருவாவது சமூகவலைத்தளங்கள்தான்.

anjana

பல வருடங்களுக்கு முன்பே சன் மியூசிக் சேனலில் ஆங்கராக வேலை செய்துள்ளார். இப்படித்தான் அஞ்சனா ரசிகர்களிடம் அறிமுகமானார்.

அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும் அஞ்சனா வேலை செய்துள்ளார். ஆங்கராக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். நடிகர் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

சந்திரன் கயல், ரூபாய், பார்ட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம், மன்மத லீலை ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஞ்சனா - சந்திரன் தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

தற்போது டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் அஞ்சனா ஆங்கராக வேலை செய்து வருகிறார். மேலும், நடிகைகள் போல அஞ்சனாவும் கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி சிக்கென புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், புடவை அணிந்து அஞ்சனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘அடுத்த திரிஷா நீதான் செல்லம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

Next Story