உன்ன பாத்தா சரக்கடிச்ச போத!...மில்க் ஒயிட் பியூட்டியில் ரசிகர்களை மயக்கிய நடிகை....

‘ஆப்பிள் பெண்ணே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா மேனன். மேலும், நான் சிரித்தால், வீரா, தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
நடிகை மாடல் என எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க படாத பாடு பட்டு வருகிறார். ஆனால், அவர் நினைத்த எதுவும் நடக்கவில்லை. தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை.
எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: எக்கு தப்பா கமெண்ட் போட்ட ரசிகர்… குமுதா ரியாக்ஷன் இவ்வளவுதானா?…..
அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார். சமீபத்தில் முண்டா பனியனை மட்டும் போட்டு கவர்ச்சியாக அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.
இந்நிலையில், மேலும், சில புகைப்படங்களை பகிர்ந்து அசத்தியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்களில் சிலர் ‘உன்ன பாத்தா சரக்கடிச்ச போத’ என பதிவிட்டு வருகின்றனர்.